Photo Stories
140 kW Floating Solar Panel Installation Underway at Ukkadam Periyakulam Lake in Coimbatore at a Cost of Rs 1.1 Crore
SimpliCity News Team · 17 Oct 2024
கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் பெரியகுளத்தில் ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் 140 கிலோவாட் திறன் கொண்ட மிதக்கும் சோலார் பேனல் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.